PK மேட்ரிமோனி பிரமலைக் கள்ளர் இனத்தின் மக்களுக்காக பிரத்தியோகமாக உள்ள ஒரு திருமண தகவல் மையம் ஆகும்.
சென்னை வாழ் பிரமலைக்கள்ளர் நலவாழ்வு சங்கம் மற்றும் PKM கல்வி அறக்கட்டளை இணைந்து திருமணத்தகவல் மையத்தை நடத்துகிறோம் . இந்த சங்கத்தினர் மகளிர் குழு, வேலை வாய்ப்பு தகவல் மையம் போன்ற இதர சேவைகளையும் சேர்த்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.